அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தேக்கம்பட்டி கிளையில் கலந்தாய்வு கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 14 அக்டோபர், 2025

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தேக்கம்பட்டி கிளையில் கலந்தாய்வு கூட்டம்


அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிளை அலுவலகத்தில் வாராந்திர கூட்டம் துணை தலைவர் பத்திரசாமி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad