சேத்துவண்டை கிராம ஊராட்சியில் ஊழல் புகார் ஊராட்சியில் நிதி முறை கேடு வரிவசூல் பணம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைவரிசை!
கே. வி . குப்பம் , அக் 14
வேலூர் மாவட்டம் கீ.வ. குப்பம் ஒன்றியம் சேத்துவண்டை கிராம ஊராட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் என சமூக ஆரவலர்கள் புகார் ஊராட்சியில் நிதி முறைகேடு எனவும் வரிவசூல் பணம் ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் எடுத்துக் கொண்டதாகவும் புகார் கூறு கின்றனர் மேலும் இது குறித்து பி டி ஓ மற்றும் ஊராட்சி செயலாளர் துனை பிடிஓ என உயர் அதிகாரிகக்கு கடிதம் மூலம் தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம் ! அப்ப பி டி ஓ க்கும் வரி வசூல் பணம் பங்கு போயிருக்குமா! மாவட்ட ஆட்சியர் உடனடியாக சேத்து வண்டை ஊராட்சி கணக்குகளை ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டும் என சமூக ஆரவலர்கள் கோரிக்கை மாவட்ட ஆட்சியர் என்ன செய்ய போகிறார் என்று அவ் ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக