மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில்
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுகளை பெற்ற ஆட்சியர்!
ராணிப்பேட்டை , அக் 6 -
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயு.சந்திரகலா அவர்கள் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) கீதாலட்சுமி, பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்
அறிவுடையநம்பி, உதவி ஆணையர் கலால் ராஜ்குமார். நேர்முக உதவியாளர் (நிலம்) ரமேஷ் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக