ராணிப்பேட்டை மாவட்ட வளர்ச்சிக்கான
ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம் (DISHA MEETING)!
ராணிப்பேட்டை ,அக 6 -
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பாக செயல்படுத் தப் பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட வளர்ச் சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற் பார்வை குழு கூட்டம் (DISHA MEETING) அரக்கோணம்நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் குழு தலைவர்எஸ்.ஜெகத்ரட்சகன்
தலைமையில் நடைபெற்றது. உடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை
அமைச்சர் ஆர். காந்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம்,
திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை
ந.செ.சரண்யாதேவி, மற்றும் DISHA குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக