இது குறித்த தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ அணி செயலாளர் அசார் தலைமையிலான குழு சடலத்தை மீட்டு,
தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிபள்ளம் மருத்துவமனை பிரேத பரிசோதனை நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக