குடியாத்தத்தில். மர்மமான முறையில் விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் பெண் கைது ! போலிசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 அக்டோபர், 2025

குடியாத்தத்தில். மர்மமான முறையில் விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் பெண் கைது ! போலிசார் விசாரணை!

குடியாத்தத்தில். மர்மமான முறையில் விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் பெண் கைது ! போலிசார் விசாரணை!
குடியாத்தம் , அக் 6 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூங்குளம் பகுதியயை சேர்ந்த ராஜீவ் காந்தி (வயது 45 )விவசாயி இவருக்கு. ஷோபனா என்ற மனைவியும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளார்.இவருக்கு சேம்பள்ளி
காட்டுக் கொள்ளை பகுதியில் நிலம் உள்ளதுமேலும் அதன் அருகில் ஆம்பூரை சேர்ந்த மீரான் என்பதற்கு சொந்தமான நிலத்தை குத்தகை எடுத்து பயிர் செய்து வந்தார். மேலும் நிலத்தில். வேர்க்கடலை பயிர் செய்து இருந்தார் வன விலங்குகள்  சேதப்படுத்திவிடும் என்பதற்காக இரவில் காவல்காக நிலத்திலேயே படுத்துக் கொள்ளுவார் மறுநாள் வீட்டுக்கு வராத இருந்ததால் அவருடைய மனைவி நிலத் திற்கு தேடிச் சென்றார் அங்கு இல்லாத தால் உறவினர்களுக்கு தகவல் சொல்லி பல இடங்களில் தேடி  வந்தனர்.அருகில் சாந்தி என்பவரின் நிலத்தில் கட்டிலில் கை கால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக இருந்தார் இது சம்பந்தமாக கிராமிய காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டு சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர் பின்னர் ராஜீவ் காந்தி என்பவர் சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர்வனவிலங்குகள் வருவதை தடுக்க தடுக்க சாந்தி என்பவ ரின் நிலத்தில். அமைக்கப்பட்டிருந்த மின். வேலியில் சிக்கி இறந்து திருக்க லாம் என்ற சந்தேகத்தின் பெயரில் விசாரணை செய்தியில் பக்கத்து நிலத் தில் இருந்த சாந்தி என்பவர் கைது செய் யப்பட்டுள்ளார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad