மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய மருந்து கிடங்கு கட்டிடத்தை MLA ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 அக்டோபர், 2025

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய மருந்து கிடங்கு கட்டிடத்தை MLA !

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 
புதிய மருந்து கிடங்கு கட்டிடத்தை MLA !
திருப்பத்தூர் ,அக் 7 -
புதிய மருந்து கிடங்கு கட்டிடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ

திருப்பத்தூர்  மாவட்டம்  மருத்துவம்
மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 
திருப்பத்தூர் மாவட்ட  புதிய மருந்து கிடங்கு கட்டிடத்தை         எம் எல் ஏ!
 பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர்  எ.வ.வேலு  முன்னிலையில் திறந்து வைத்ததை தொடர்ந்து, 
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் 
திருமதி க.சிவசௌந்தரவள்ளி அவர்கள் தலைமையில்  திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினருமான  க.தேவராஜிMLA 
 சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் திருப் பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்ல தம்பி, திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன்,  கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் கே.முருகேசன், 
கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் கே.ஏ.குணசேகரன், கந்தலி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அ.மோகன்ராஜ்,
கந்திலி ஒன்றியக் குழுத் தலைவர் திருமுருகன், கந்திலி ஒன்றியக் குழுத் து.தலைவர் மோகன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad