திருப்பூர் கிட்ஸ் கிளப் கல்வி குழுமத்தின் தலைவர் கே.மோகன் கார்த்திக் அவர்களின் தந்தையும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் கந்தசாமி அவர்களின் 17-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் க. செல்வராஜ் எம்எல்ஏ மரியாதைக்குரிய திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கிட்ஸ் கிளப் கல்வி குழுமத்தின் தலைவர் மோகன் கே கார்த்திக் மற்றும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ஆனந்தன் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே. விஜயகுமார் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் அண்ணாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக