ஈரோடு காசிபாளையம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன் பணியாளர்களுக்கு 05.11.2025 முதல் 11.11.2025 வரை 7 நாட்கள் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது... இத்திறன் பயிற்சியானது முதல்வர் திரு மு.சீனிவாசன் தலைமையில், பயிற்சி அலுவலர் திரு இ.கணேசன் மேற்பார்வையில், திறன் பயிற்சி ஆசிரியர் திரு.செல்லத்துரை வழிகாட்டுதலின்படி மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக