திருப்பத்தூர் 18 வது வார்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்ட பூமி பூஜை நகர மன்ற உறுப்பினர்!
திருப்பத்தூர் , நவ 23
திருப்பத்தூர் அடுத்த 18 வது வார்டு நகர பகுதியில் அங்கன்வாடி அமைப்பதற் கான பூமி பூஜையை தொடங்கி வைத்த நகர மன்ற உறுப்பினர் டி என் டி கே சுபாஷ்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பதினெட்டாவது வார்டு நகர பகுதிகளில் நீண்ட நாள் கோரிக்கையாக அங்கன்வாடி மையம் அமைப்பதற்கு கோரிக்கை வைத்தனர் கோரிக்கை ஏற்று நகர மன்ற உறுப்பினர் . மற்றும் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்டி என் டி கே சுபாஷ் இன்று பூமி பூஜை அங்கன் வாடிக்கு போடப்பட்டது இதனால் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருப்பத்தூர் நகர மன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டி என் டி கே சுபாஷுக்கு நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக