752 பயனாளிகளுக்கு ரூ 48.லட்சத்து மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்!
திருப்பத்தூர் , நவ 23 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு பகுதியில் போதை இல்லா தமிழ்நாடு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அரசு வனத்துறை பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பொது மக்களுக்கு 752 பைனாளிகளுக்கு மற்றும் 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கிய திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி. மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி ஆகியோர் நிகழ்ச்சி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக