மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 25 நபர்களுக்கு பணி நியமனம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 நவம்பர், 2025

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 25 நபர்களுக்கு பணி நியமனம்!

 மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 25 நபர்களுக்கு பணி நியமனம்!
திருப்பத்தூர் , நவ 23 -

 திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு பகுதியில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத் தும் வகையில் தொழில் பயிற்சி கூட்டம் நடத்தப்பட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர் பின்பு இதில் பயன்பெற்ற 25 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது இந்த பணி நியமனமானது திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி. திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப் பாளர் சியாமளாதேவி. திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜயா அருணாச்சலம் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் பணி நியமனம் பெற்ற அனைவரும் தமிழக முதல்வருக்கும் சட்டமன்ற உறுப்பினருக் கும் மாவட்ட ஆட்சியருக்கும் நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad