சுமார் 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் திறப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 நவம்பர், 2025

சுமார் 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் திறப்பு!

 சுமார் 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை வேலூர் நாடாளு மன்ற உறுப்பினர் திறப்பு!
குடியாத்தம் , நவ 27  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் சாலையில் சுமார் .6. லட்சம். மதிப்பீட்டில் கட்டப்பட்ட நூலகம் திறப்பு விழா நடை பெற்றது நிகழ்ச்சிக்கு 36 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மனோஜ் தலைமை தாங்கினார் இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் MP அவர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி இனிப் புகள் வழங்கி திறந்து வைத்தார் 
இதில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி னார்கள் மற்றும் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கம்பன் என்கிற ஸ்டான்லி
பெரிய கோடீஸ்வரன் ஜம்புலிங்கம்
ஜே கே என் ஜெகதீசன். ஆகியோர் கலந்து கொண்டனர் இதேபோல். 29 ஆவது வார்டு பகுதியில் புதிய . புறவழி சாலையில். கட்டப்பட்டுள்ள.சுமார் பதினோரு. லட்சம். மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் நிழல் கூட்டத்தை. நாடாளு மன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்
இதில் நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன் கே வி கோபால கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad