குடியாத்தம் மனவளக்கலை மண்ற 22ம் ஆண்டு துவக்கவிழா அம்மாணங்குப்பத் தில் துவக்கம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 நவம்பர், 2025

குடியாத்தம் மனவளக்கலை மண்ற 22ம் ஆண்டு துவக்கவிழா அம்மாணங்குப்பத் தில் துவக்கம்

குடியாத்தம் மனவளக்கலை மண்ற 22ம் ஆண்டு துவக்கவிழா அம்மாணங்குப்பத் தில் துவக்கம்
குடியாத்தம் , செப் 1 -

வேலுர்மாவட்டம் குடியாத்தம் அம்மணாங் குப்பம் அறிவுத் திருக்கோயிலில் மன வளக்கலை மன்ற அறக்கட்டளையின் 22 வது ஆண்டு விழா  இன்று நிகழ்த்தப் பட்டது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாள ராக உலக சமுதாய சேவா சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர்எஸ்.சேகர்  மகரிஷியை குறித்து சிறப்புரையாற்றி னார் . திருவண்ணாமலை மண்டலத்தின் செயலாளரும் குடியாத்தம் அறக்கட்டளை யின் தலைவருமான கே.முருகவேல் தலைமை உரை ஆற்றினார்.
திருவண்ணாமலை மண்டலத்தின் தலை வரும் உலக சமுதாய சேவா சங்கத்தின் விரிவாக்க இயக்குனர் இராம அருள் ஜோதி துவக்கவுரையாற்றினார். மேனாள் செயலாளர் தனபால் வாழ்த் துரை வழங்கினார் குடியாத்தம் அறக் கட்டளையைச் சார்ந்த மூத்த பேராசிரியர் களும் பல நிலை ஆசிரியர்களும் வேதாத்திரிய அன்பர்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர் இறுதியில் மணவளக்கலைமண்ற நிர்வாகி வே. சரளா நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad