வாக்குசாவடி நிலைஅலுவலர்களுக்கான (BLO) சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!
ராணிப்பேட்டை , நவ 1 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாக்குசாவடி நிலைஅலுவலர்களுக்கான (BLO) சிறப்பு பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு இந்திய தேர்தல் ஆணையம் ஆணைக்கிணங்க சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை மாவட்டம்
வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கான (BLO) சிறப்பு பயிற்சி வகுப்பு உதவி வாக்காளர் பதிவு அலுலார் 039 சோளி ங்கர் சட்டமன்றதொகுதி வட்டாட்சியர்
சோளிங்கர் பயிற்சி அளிப்பவர்கள்
உதவி வாக்காளர் பதிவு அலுவலர்
மற்றும் நகராட்சி ஆணையர் ராணிப் பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா தலைமை யில் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவல கத்தில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி யில் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக அப்பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர் பான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. உடன் வாக்காளர் பதிவு அலுவலர்
மீனா, வட்டாட்சியர்கள் செல்வி, அருள் செல்வம் மற்றும் பலர் உள்ளனர் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக