ரூ 25 லட்ச மதிப்பிலானபயணிகளுக்காக பேருந்து நிழல் கூடம் திறந்து வைத்த ஜோலார்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் !
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற் காக பேருந்து நிழல் கூடம் ஜோலார்பேட் டை சட்டமன்ற நிதியிலிருந்து 25 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிழல் கூடம் திறந்து வைத்த ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ். மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி இதில் 25 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற் காக பேருந்து நிலையம் திறந்து வைத்து தேவராஜ் பேசுகையில் பொதுமக்களுக் காக இவை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அனைவரும் கூடத்தில் இருந்து பேருந்து ஏறி செல்ல வேண்டும் எனவும் இங்கு பேருந்து நிழல் கூடத்தில் ஃபேன் போன்றவை அமைத்து பொதுமக்கள் அமர்ந்து செல்லவும் ஏதுவாக உள்ளது எனவே இதனை தமிழக முதல்வர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அவர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் சிங்காரவேலன். நாட்றம் பள்ளி சேர்மன் வெண்மதி முனிசாமி. கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிர் போன்றவை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிழல் கூடத்தை திறந்து வைத்தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக