குடியாத்தம்‌ 5 சட்டமன்றத் தொகுதி பொறுப் பாளருக்கான SIR குறித்து ஆலோசனை கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 18 நவம்பர், 2025

குடியாத்தம்‌ 5 சட்டமன்றத் தொகுதி பொறுப் பாளருக்கான SIR குறித்து ஆலோசனை கூட்டம்!

குடியாத்தம்‌ 5 சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருக்கான SIR குறித்து ஆலோசனை கூட்டம்!
குடியாத்தம் , நவ 18 - 
  
வேலூர் மாவட்டம் குடியாத்தம் SIR (Special Intensive Revision) வழிகாட்டுதல் நிகழ்ச் சியில்  வேலூர் மாவட்ட தலைவர் . தசரதன் விநாயகம் அவர்களின் தலை மையில் நடைபெற்றது. சிறப்பு அழைப் பாளராக முன்னாள் மேதகு ஆளுநர் ‌தமிழிசை சௌந்தர்ராஜன் ஜி அவர்கள் கலந்து கொண்டு SIR குறித்து சிறப்புரை யாற்றினார்.வாக்காளர்களை அணுகி, விவரங்களைச் சரிபார்த்து, வலுவான தேர்தல் தயாரிப்பை உருவாக்கும் முக்கிய செயல்பாடாக SIR நடவடிக்கை செயல்படுகிறது துல்லியமான வாக் காளர் பட்டியல் = வலுவான ஜனநாயகத் தின் அடித்தளம்.பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தூய்மை, தெளிவு, திறன் கொள்கையை நிலைநிறுத்தும் முக்கிய முயற்சியாக SIR அமைந்துள்ளது, குடியாத்தம் நகர சார்பாக நிர்வாகிகள். கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad