சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலி ருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் பணிகளுக்காக பூமி பூஜை!
குடியாத்தம் , நவ 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்தொகுதி நிதியியல் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் 16 வதுவார்டு காங்கிரஸ் ஹவுஸ் ரோடு பகுதியில் கழிவு நீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணி முன்னிட்டு பூமி பூஜை போடப்பட்டது நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் MLA மற்றும் நகரமன்றதலைவர்
எஸ் செளந்தர்ராசன் நகரமன்ற உறுப்பி னர் எம்.சுமதிமகாலிங்கம செல்வ விநா யகர் ஆலய அறங்காவலர் குழு தலைவர் எஸ் எஸ் பிரகாசம் மற்றும் ஊர் பெரியவர் கள் கழக நிர்வாகிகள் முன்னோடிகள்
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக