முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நேரில் வாழ்த்து !
குடியாத்தம் , நவ 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பொறியாளர்.ஜி நவகுமார் முத்தமிழ்செல்வி தம்பதியரின்
மதன்குமார் மீனாட்சி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே சி வீரமணி வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி டில்லி பாபு புகழேந்தி மாவட்ட கழக துனன செயலாளர் கஸ்பா மூர்த்தி நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி. ஒன்றிய கழகத் . எஸ் எல் எஸ் வனராஜ் சேவல் நித்தியானந்தம் குமார் மில் பழனி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக