காளிகேசம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் - சுற்றுலா தற்காலிக தடை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 நவம்பர், 2025

காளிகேசம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் - சுற்றுலா தற்காலிக தடை.

காளிகேசம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் - சுற்றுலா தற்காலிக தடை

கன்னியாக்குமரி மாவட்டம் : மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் காளிகேசம் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, காளிகேசம் மற்றும் கீரிப்பாறை வனசுற்றுலா தலங்களுக்கு வனத்துறை தற்காலிகமாக நுழைவு தடை விதித்துள்ளது.


தமிழககுரல செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad