72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 778 பயனாளிகளுக்கு ரூ.6.89 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகள்!
ராணிப்பேட்டை , நவ 15 -
ராணிப்பேட்டை மாவட்டம் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ராணிப்பேட்டை முத்துக்கடை, S.K மஹாலில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 778 பயனாளிகளுக்கு ரூ.6.89 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், கூட்டுறவு சங்கங்க ளின் இணைப்பதிவாளர் பிரபாகரன், நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், ஒன்றியக் குழுத் தலைவர் அசோக், நகர மன்ற தலைவர்கள் தேவிபென்ஸ்பாண்டி யன், தமிழ்ச்செல்வி அசோகன், நகரமன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா மற்றும் பலர் உள்ளனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக