குடியாத்தத்தில் சகதியில் சிக்கிக் கொண்ட 90 டன் ரேஷன் அரிசி ஏற்றி வந்த 3 லாரிகள் ஓட்டுனர்கள் வேதனை!
குடியாத்தம் நவ 8 -
வேலூர் மாவட்டம் காட்பாடி. நுகர்வோர் வாணிப கழகம் குடோனில் இருந்து
3. லாரிகளில் சுமார் 90 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி
குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள குடோனில் வைப்பதற் காக கொண்டுவரப்பட்டது இந்நிலையில் பருவ மழை பொழிந்து இருந்த காரணத் தால் ஒழுங்குமுறை விற்பனை கூட ம்
மைதானம் சேரும் சகதிமாக தண்ணீர் நிறைந்து காணப்பட்டது இதில் மூன்று லாரிகளும் சகதியில் சிக்கிக் கொண்ட தால் ரேஷன் அரிசி இறக்க முடியாமல் ஓட்டுநர்கள் அவதி வாகனங்கள் வந்து செல்லும் மைதானத்தில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக