பாமக செயற்குழு கூட்டம் வாணியம்பாடி யில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு !
வாணியம்பாடி , நவ 2 -
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி யில் பைபாஸ் சாலையில் உள்ள தனி யார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடை பெற்றது. இந்நிகழ்வில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் மாவட்ட பொறுப் பாளர் சதாசிவம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செயற்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் கே. ஜி.அக்னி விஜயகுமார் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பரசு ஆகியோர் தலைமை தாங்கினார் மற்றும் இந்நிகழ் வில் ஏராளமான உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் என கலந்து கொண்டனர்,
மேலும் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கிழக்கு செளந்தரராஜன்,
மாநில செயற்குழு உறுப்பினர்கள் பொன். வெங்கடேசன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர், பாக்கியராஜ், பிரகாசம், மாவட்ட அமைப்பு செயலாளர் அன்பழகன், ஒன்றிய செய லாளர்கள் முனிமேகன், உத்தமன், கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் அனுமுத்தன் மற்றும் ஒன்றிய பொறுப் பாளர் பழனி, ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக