உள்ளாட்சி தினத்தையொட்டி நடைப் பெற்ற கிராம சபைக் கூட்டம் கலெக்டர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 நவம்பர், 2025

உள்ளாட்சி தினத்தையொட்டி நடைப் பெற்ற கிராம சபைக் கூட்டம் கலெக்டர் பங்கேற்பு!

உள்ளாட்சி தினத்தையொட்டி நடைப் பெற்ற கிராம சபைக் கூட்டம் கலெக்டர் பங்கேற்பு!
ராணிப்பேட்டை , நவ 1 -

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலை வர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில் இன்று (1.11.2025) உள்ளாட்சி தினத்தை யொட்டி நடைப்பெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்கள். உடன் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ந.செ.சரண்யாதேவி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் N.செந்தில்  குமரன், ஒன்றியக்குழு தலைவர் அனிதாகுப்புசாமி, ஊராட்சி மன்றத் தலைவர் மோகனசுந்தரம் மற்றும்
துறைச்சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad