நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி எம் எல் ஏ ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 நவம்பர், 2025

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி எம் எல் ஏ !

நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி எம் எல் ஏ 
திருப்பத்தூர் , நவ 2 -

திருப்பத்தூர் நகரப் பகுதியில் 1  முதல் 36 வார்டுகளுக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந் தரவல்லி மற்றும்  திருப்பத்தூர் சட்டமன்ற நல்லதம்பி திருப்பத்தூர் மாவட்டம்   திருப் பத்தூர் நகரத்திற்கு உட்பட்ட   பகுதியில்1 முதல் 36 வார்டுகளிலும் நலம் காக்கும் ஸ்டாலின்  முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும்  திருப்பத் தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்துகொண்டு  நல திட்ட உதவிகளை வழங்கி பார்வையிட்டார்கள்  மேலும் இம்மு முகாமில்  கலைஞர் நகர்,அண்ணா நகர், திருமால் நகர், ஹவுசிங் போர்டு, சி கே சி நகர், காமராஜ் நகர் ,புது முத்தப்பர் தெரு, சிவனார் தெரு மற்றும் சுற்றியுள்ள 36 வார்டுகளில் உள்ள 5000  தீர்க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான ரத்த மாதிரி சேகரிக்கும் மருத்துவம் மற்றும் எலும்பியல் மற்றும் நரம்பியல் மருத்து வம்  மனநல மருத்துவம்  காது மூக்கு தொண்டை மருத்துவம் கர்ப்பிணி தாய் மார்களுக்கு மருத்துவம் ஆண்கள் ரத்த மாதிரி சேகரிப்பு மற்றும் இசிஜி பல் மருத்துவம் கண் மருத்துவம் குழந்தை மருத்துவம் நுரையீரல் மருத்துவம் நீரி ழிவு நோய் மருத்துவம் தோல் மருத்துவம் மகப்பேறு மருத்துவம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முதலமை ச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குதல் இருதய மருத்துவம் ஆகிய அனைத்து மருத்துவங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டம் ஆனது ஏழை எளிய மக்களுக்கு உருவாக்கப்பட்ட திட்டமாகும் இதை அனைத்து ஏழை எளிய மக்கள் பயனடையுமாறு கேட்டுக் கொண்டார் 
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கூறுகையில் ஒரு இசிஜி எடுக்க வேண்டும் என்றால் கூட பணம் அதிக அளவில் செலவீனமாகும் அதனை ஏழை எளிய மக்கள் ஏற்க முடியாத ஒரு தொகை யாக இருக்கும் ஆகையால் இதனால் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார் அவருக்கு நம்பல் எப்பொழுதும் உறுதியாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் நான் கக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பயன் பெற்ற மக்கள் தமிழக முதல்வர் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பி னருக்கு நன்றி தெரிவித்தனர் மேலும் திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். திருப்பத்தூர் நகர மன்ற உறுப்பினர் சங்கீதா வெங்கடேசன். திருப்பத்தூர் நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்திர சேகரன் பொதுக்குழு உறுப்பினர் அரசு. முன்னாள் சேர்மன் நகர மன்ற உறுப்பி னர்கள். மாவட்ட பொறியாளர் துணை அமைப்பாளர் பொன் நாகராஜ் என்கின்ற நாகு பிரேம்குமார். ஜீவா பார்த்திபன். கோபி. அசோக் குமார்  செல்வி மாற்றுத் திறனாளிகளுக்கான 75 வயது மதிப்பு தக்க முதியோருக்கு செயற்கை கால் பொருத்துவதற்கு முகாமில்பார்வை யிட்டார் மாவட்டம் மருத்துவ அலுவலர் மற்றும் மாவட்ட மருத்துவ துறை அலு வலர் வினோத் குமார். சௌந்தரவல்லி . திருப்பத்தூர் எம் ஓ சிவக்குமார் மருத்துவர்.இம்மாமில்  பல்வேறு வகையான துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் மற்றும் ஏராளமான  பொதுமக்கள்  கலந்து கொண்டு முகாமில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad