ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலு வலர் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
ராணிப்பேட்டை ,நவ 4 -
ராணிப்பேட்டை மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுருத்தலின் படி, ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா
இ.ஆ.ப., அவர்கள் இன்று (4.11.2025) ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட. வாலாஜா நகராட்சி லாலாபேட்டை கெத்து தெருவில் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவத்தை வாக்காளர்களு க்கு வழங்கினார்கள். உடன் வட்டாட்சியர் ஆனந்தன், சேர்மன் மற்றும் கவுன்சிலர் சுரேஷ் MC மற்றும் தேர்தல் அலுவலர்கள் களப்பணியாளர்கள் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக