இந்திய தொழிற்சங்க மையம் CITU16 வது தமிழ்நாடு மாநில மாநாடு - 2025 நவம்பர் 6 முதல் 9 வரை கோயம்புத்தூரில் நடை பெறும் என தகவல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 நவம்பர், 2025

இந்திய தொழிற்சங்க மையம் CITU16 வது தமிழ்நாடு மாநில மாநாடு - 2025 நவம்பர் 6 முதல் 9 வரை கோயம்புத்தூரில் நடை பெறும் என தகவல்!

 இந்திய தொழிற்சங்க மையம் CITU. 16  வது தமிழ்நாடு மாநில மாநாடு - 2025 நவம்பர் 6 முதல் 9 வரை கோயம்புத்தூ ரில்  நடைபெறும் என தகவல்!
குடியாத்தம் , நவ 4 -

வேலூர் மாவட்டம் குடியாத்தில் இந்திய தொழிற்சங்க மையம் CITU. 16   வது தமிழ்நாடு மாநில மாநாடு 2025 நவம்பர் 6 முதல் 9 வரை கோயம்புத்தூரில் நடை பெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக 3.11.2025 ல் சேலம் சிறை தியாகிகள் நினைவு ஜோதி பயண குழு  4.11.25 காலை 10.30 மணிக்கு குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகில் வரவேற்பு நிகழ்ச்சி CITU மாவட்ட துணை தலைவர் தோழர். சி. சரவணன் தலைமையில் நடை பெற்றது CITU பீடி சங்க தாலுக்கா தலைவர்  தோழர். ஆர். மகாதேவன். 
கட்டுமான சங்க மாவட்ட இணை செயலா ளர் தோழர். எம். ராஜா. பீடி சங்க நிர்வாகி கள். ஆர். குமார். டி. தண்டபாணி. ஜி. மார்கபந்து. எம். அண்ணாமலை. ஆகி யோர் . முன்னிலை வகித்தனர் பயண குழு தலைவர். CITU மாநில இணை செயலாளர் தோழர். சி. நாகராஜ். 
வேலூர் &திருப்பத்தூர்  CITU மாவட்ட செயலாளர் தோழர். எஸ். பரசுராமன். 
CITU மாவட்ட துணை தலைவர் தோழர். எ. பழனியப்பன். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தோழர். கே. சாமிநாதன். 
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் தோழர். பி. காத்தவராயன். 
விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் தோழர். பி. குணசேகரன். 
DREU தோழர். கே. முருகானந்தம். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர். எஸ். சூரியா CITU பீடி சங்க மாவட்ட பொருளாளர் தோழர். ஆர். மணிமாறன் மாதர் சங்க தோழர் லட்சுமி 
மற்றும் துப்புரவு சங்கம். பீடி சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad