வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்!
வேலூர் , நவ 3 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனை த்து துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முனைவர்
எஸ்.ஜெகத்ரட்சகன், டி.எம்.கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்த குமார் , ப.கார்த்திகேயன், அமுலு விஜயன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அ.செ.வில்வநாதன், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலாளர் மருத்துவர் ச.உமா.,
மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி,, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் மு. பாபு, துணை மேயர் மா.சுனில்குமார், காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகணன், உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக