வாலாஜாபேட்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் மாற்றப்பட்டதை தெரியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் கர்ப்பிணி தாய்மார்கள்!
வாலாஜா , நவ 4 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை நகராட்சிக்குட்பட்ட லாலாபேட்டை தெத்து தெருவில் செயல்பட்டு வந்த நகர்ப்புற நலவாழ்வு மையத்தின் மூலமாக இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் "இன்று முதல்" சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள புதிய கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது..
குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையம் பழைய கட்டிடம் செயல்படும் என்றுபொது மக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களு க்கு தெளிவான முறையில் சுகாதார நிலையம் மாற்றப்பட்டதை தெரியாமல் ஏமாற்றத்துடன் வந்து செல்கின்றனர் எனவே மாவட்ட நிர்வாகம் சோளிங்கர் மற்றும் வாலாஜா செல்லும் சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் மாற்றப்பட்டு ள்ளது என்று விளம்பர பதாகைகளை வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்டசிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக