நிமிர் குழுவினர் இன்று ஆசாரிப்பள்ளம் அருகில் போக்சோ விழிப்புணர்வு கொடுத்துக் கொண்டிருந்தபோது பஸ் ஸ்டாப் அருகே ஒருவர் படுத்திருப்பதை பார்த்து அவரிடம் சென்று விசாரித்தனர்.
ஆனால் அவர் கால்கள் மிகவும் மோசமான நிலையில் , நடக்க முடியாமல் இருப்பதை தெரிந்து, உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லி, ஆம்புலன்ஸ்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
நிமிர் (The Rising Team)குழுவினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக