தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 நவம்பர், 2025

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு.

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது-தொடர் முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

அந்த வகையில் மல்லிபூ - 2000 ரூபாய்க்கும், பிச்சிபூ- 1000 ரூபாய்க்கும் விற்பனை-மேலும் வண்ண பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad