ராணிப்பேட்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிராக கண்டண ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 நவம்பர், 2025

ராணிப்பேட்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிராக கண்டண ஆர்ப்பாட்டம்!

ராணிப்பேட்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிராக கண்டண ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை , நவ 17 -

தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) குளறுபடிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

ராணிப்பேட்டை, முத்து கடை பேருந்து  நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்துக்கு மேற்கு ராணிப்பேட்டையில் மாவட்ட செய லாளர் வாலாஜா தமிழக வெற்றிக் கழகம்
சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR ) எதிராக கண்டண
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் துவக்கி யுள்ள SIR வாக்காளர் பட்டியல் சிறப்பு
தீவிர சீராய்வு நடவடிக்கை பூக்கடை விஜய்மோகன் தலைமை தாங்கினார் கழக நிர்வாகிகள், இளைஞர் அணி யினர்கள், பெண்கள் மற்றும் பொது மக்கள் என திரளானோர் ஆர்வத்துடன்
கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் SIR
நடவடிக்கை பெயரில் பரவலான சர்ச்சை யை வாக்காளர் பட்டியலில் ஏற்படுத்தி வரும் நிலையில், பொதுமக்களின் பெயர்களை இந்த நடவடிக்கை யை எதிர்த்து தவறாக நீக்குவதற்கான
முயற்சிகள் நடைபெற்று வருகின்றன
தமிழக வெற்றிக் கழகம் சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இது ஜனநாய கத்தின் அடிப்படை உரிமைகளை பாதிக் கக் கூடிய ஆபத்தான செயலாகும் மக்கள் வாக்குரிமையை குறைக்கும் நோக்கத்து டன் இந்த நடவடிக்கையை தமிழகம் முழுவதும் எதிர்க்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தினர்.மேலும், மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம்
அரசியல் நோக்கத்துடன்செயல்படுவதாக குற்றம் சாட்டி, உடனடியாக SIR செயல்பாட் டை நிறுத்த வேண்டும் என கோரிக்கை
விடுத்தனர். ஆர்ப்பாட்டம் முழுவதும் SIR நடவடிக்கைதிரும்பப் பெறுக ஜனநாயகத் தை காப்போம் வாக்குரிமை எங்கள் உரி மை போன்ற கோஷங்கள் முழங்கின

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad