மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்!
ராணிப்பேட்டை , நவ 17 -
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப.,மாவட்ட ஆட்சித்தலைவர் அலு வலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் நடை பெற்றது கூட்டத்தில் பொதுமக்களிடமிரு ந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ந.செ.சரண்யா தேவி, தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) கீதாலட்சுமி, நேர்முக உதவியாளர் (நிலம்) ரமேஷ், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலர் அறிவுடைய நம்பி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக