நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், குமரமங்கலம் அருள்மிகு பொன்காளியம்மன் திருக்கோவில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது...
பொன்காளியம்மனுக்கு பூச்சாட்டுடன் விழா தொடங்கி முப்போடு அழைத்தல், பொங்கல் திருவிழா மற்றும் மறுபூஜை நடைபெற்றது...
3000திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விழாவில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து பூஜை செய்து அம்மனை வழிபட்டனர் பொன்காளியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்...
தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக