விசுவ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில் உடற்பயிற்சி துவக்க விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 நவம்பர், 2025

விசுவ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில் உடற்பயிற்சி துவக்க விழா !

விசுவ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில்  உடற்பயிற்சி துவக்க விழா !
குடியாத்தம் , நவ 16 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்களை நல்வழிப்படுத்த   இளைஞர்களுக்காக உடற்பயிற்சி மையம்  துவக்கவிழா  நடைபெற்று அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனியார் பள்ளியில் உடற் பயிற்சி மையம் துவக்கப்பட்டது.போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்
தலைமை கார்த்தி பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர்முன்னிலை மாவட்ட துணை தலைவர் ரவிசிறப்பு அழைப்பாளர் ராமன் வடதமிழக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு செயலாளர் நன்றியுரை ராகுல் பஜ்ரங்தள் நகர தலைவர் ஒருங்கி ணைப்பு மாவட்ட இணை செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad