தூத்துக்குடி புதுக்கோட்டை இருந்து ஶ்ரீவைகுண்டம் போகும் பேருந்து நிலையம் முன்பு வேகத்தடை அருகில் சாலை பள்ளம் மேடுகளாக இருக்கிறது.
மேலும் இதில் கனமழை காரணமாக சாலை வெள்ளம் போல் காட்சி அளிக்குறது.
இதன் தொடர்பாக பக்தர்கள் சேதமடைந்த சாலையால் பெரும் சிரமங்களைச் சந்திக்கின்றனர். மேலும் இதனால் போக்குவரத்து விபத்துகள் அதிகரித்துள்ளனர்.
இதற்கு நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக