நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்தி வைப்பு : விஜய் வசந்த் எம்.பி – ரயில்வே அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 நவம்பர், 2025

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்தி வைப்பு : விஜய் வசந்த் எம்.பி – ரயில்வே அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு.

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்தி வைப்பு : விஜய் வசந்த் எம்.பி – ரயில்வே அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்த நிலையில் இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் கோட்ட ரயில்வே அதிகாரிகளை சந்தித்து பேசி இந்த பணியினை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களின் கருத்தினைத் கேட்டறிந்து புதிய பாலம் அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


தமிழககுரல் செய்திகளுக்காக கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்.
ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad