குடியாத்தத்தில் பாரதிய ஜனதா கட்சியி னர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
குடியாத்தம் , நவ 14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பாரதிய ஜனதா கட்சியி னர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் நடந்து முடிந்த பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை ஒட்டி குடியாத்தம் நகர பாஜக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி நகர தலைவர் M. K. ஜெகன் தலைமையில் பழைய பேருந்து நிலை யத்தில் கொண்டாடப்பட்டது. உடன் மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீகாந்த் வாகீஸ் வரன் , ஹரி கிருஷ்ணன், சுசில், ரங்க நாதன், சுரேந்தர், மஞ்சு கோவிந்தராஜ், ஸ்ரீதர், ஸ்ரீதேவி நகர நிர்வாகிகள் சிவன் கமலஹாசன் ஜோதி சுந்தர் நித்யானந் தம் மணிகண்டன் கணேசன் ராஜா வாசு பாஸ்கர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக