குடியாத்தத்தில் முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் விழா !
குடியாத்தம் , நவ 14 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில்
முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் விழா குடியாத்தம் நகர காங்கிரஸ் கட்சி சார் பாக அவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் விஜயேந் திரன் இலியாஸ். உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக