குடியாத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீா்வு நாள் கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 நவம்பர், 2025

குடியாத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய குறை தீா்வு நாள் கூட்டம் !

குடியாத்தில் வருவாய்  கோட்டாட்சியர் அலுவலகத்தில்  விவசாய குறை தீா்வு நாள்  கூட்டம் !
குடியாத்தம் , நவ 14  -

வேலுார் மாவட்டம்  குடியாத்தம் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் இன்று விவசாய குறை தீா்வு நாள் கூட்டம் இன்று  நடை பெற்றது. கூட்டத்திற்க்கு வருவாய் கோட்டாச்சியா்  சுபலட்சுமி தலைமை தாங்கினர் வேளாண்மை  துறை உதவி  இயக்குனா் உமா சங்கர் முண்ணிலை வகித்தார் நோ்முக உதவி யாளர் ராமேஷ் வறவேறா்ர்பள்ளி குப்பம் பகுதியில் பழுதடைந்துள்ள நியாவிலை  கடை மற்றும் கிராம நிா்வாக அலுவலக த்தை  சீர்மைக்க வேண்டும் உள்ளி மலையில் இருந்து.புது பட்டுவாம்பட்டி வழியாக. கூட நகரம் ஏரி வரத்து கால் வாய் வரையிலுள்ள  கானார் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும். கோப்பம்பட்டி கிராமத்திலி ருந்து பட்டுவாம்பட்டி  மாதனூர் வழியாக உள்ளி நெடுஞ்சாலை தார் சாலை மிகவும் மோசமாக உள்ளது சீரமைக்க வேண்டும் தட்டபாறை முதல் வெள்ளேரி வரை  உள்ள சாலை சீர்ரமைக்க வேண்டும் அக்ராவரம் பகுதியில் உள்ள சாமுண்டி அம்மன் கோவில் முதல் 
அக்ரா வர வரை சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர் கூட்டத்தில்  விவசாய பிரதிநிதிகள் கே சாமிநாதன் எம் சேகர் துரை செல்வம். பழனி வேலன் மற்றும் பல துறை அதிகாரிகள் பங்கேற் றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad