தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி ராமகிருஷ்ணன் சாலை விபத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் வழியாக வந்த மதிமுக வை சேர்ந்த திருச்சி எம். பி துரை வைகோ விபத்தில் பாதிக்க பட்ட நபரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடுகளை செய்தார்.
இதில் அவருடன் பயணம் செய்த தளவாய்புரம் கிராம நிர்வாக அலுவலர் பேச்சிராஜ் படுகாயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன் தொடர்பாக தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடிசெய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக