ஸ்ரீ திருமலை கார்டன் ராஜகணபதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக பெயர் பலகையை நகர மன்ற தலைவர் திறப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 16 நவம்பர், 2025

ஸ்ரீ திருமலை கார்டன் ராஜகணபதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக பெயர் பலகையை நகர மன்ற தலைவர் திறப்பு !

ஸ்ரீ திருமலை கார்டன் ராஜகணபதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக  பெயர் பலகையை நகர மன்ற தலைவர் திறப்பு !
குடியாத்தம் , நவ 16 - 

வேலூர் மாவட்டம் . குடியாத்தம் வார்டு எண் 35, புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஸ்ரீ திருமலை கார்டன் ராஜ கணபதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக வீதிகளுக்கு நிறுவப்பட்டுள்ள பெயர் பலகையை நகர மன்ற தலைவர் .எஸ்.சௌந்தரராஜன் நகர மன்ற உறுப்பினர்கள் .கன்னிகா பரமேஸ்வரி மற்றும் .புவியரசி அவர்களின் தலைமை யில் திறந்து வைத்தார். நலச்சங்க தலைவர் C.தேவேந்திரன், உப தலைவர் கள் P.B. ஜெயக்குமார், G. புருஷோத்தமன் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் நகர மன்ற தலைவர் அவர்கள் பகுதி மக்களை வெகுவாக பாராட்டினார். சங்கத்தின் செயலாளர் S. பிரேம்குமார் நன்றியுரை ஆற்றினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad