வேலூருக்கு வரும் துணை முதல்வர் உதயநிதி!
வேலூர் , நவ 3 -
வேலூர் மாவட்டம் வருகை தர உள்ள தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.3) பிற்பகல் 3.30 மணிக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கி றார். தொடர்ந்து, காட்பாடியில் கிளை செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர் கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற் கிறார்.நாளை கோட்டை மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகி றார். பின்னர் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக