கண்ணால பட்டி ஓம் சக்தி ஆலயத்தில் அஷ்டபடந்தன மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவில் ஜம்பு மகரிஷி பங்கேற்பு !
திருப்பத்தூர் , நவ 3 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கண்ணாலப்பட்டி கிராமத்தில் எழுந்தருள் பாலித்து வரும் அன்னை ஓம் சக்தி, விநாயகர் ,வீரலிங்கேஸ்வரர், காமதேனு ,ஆஞ்சநேயர் ,நாகாலம்மன் விமான கோபுரங்கள் புனராவர்தன அஷ்டபடந்தன மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவில் இறைஞான தத்துவ குரு ஜம்புதாச அடிகளார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அருளாசி வழங்கினார் இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மாவிடம் ஆசி பெற்று சென்றனர்
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக