அருள்மிகு விசாலாட்சி அம்பிகா ஸமேத. வடகாசி விஸ்வநாதர் ஆலய அஷ்ட்பந் தன ரஜிதபந்தன.ஸ்மர்ப்பண மகா கும்பா பிஷேகம் !
குடியாத்தம் நவ 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் .ஒலகாசி
கிராமத்தில் பழமை வாய்ந்த வடகாசி விஸ்வநாதர் ஆலய த்தில். மூலவருக்கு யாகசாலை பூஜைகள் சந்தான அபிஷே கங்கள் . மேளதாளங்கள் செண்டை. மேளம் முழக்கத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது இந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் அனிதா
இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் எஸ் பாரி ஒலகாசி. ஊராட்சி மன்ற தலை வர் சூர்யா மோகன் குமார் துணைத் தலைவர் ஆனந்தன். ஊராட்சி மன்ற உறுப்பினர் சுஜாதா சங்கர் ஆகியோர் பங்கேற்றனர் இதில் கும்பாபிஷே கமிட்டி உறுப்பினர்கள் ஆர்.வி ஹரிகிருஷ்ணன். ராம இளங்கோ எம் கிரி ஏ ஆர் கேசவன் ஆர் குணசேகரன் ஆர் புருஷோத்தமன் பிச்சாண்டி எம் ஜெயபிரகாஷ் எஸ் லோக நாதன் எஸ் தினேஷ் வி வினோத் எம் ஆனந்தன் எம் சேகர் பாலாஜி தமிழ் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர் கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக