திருப்பத்தூர் மாவட்டம் ஆலங் காயம் ஒன்றியம் ஈச்சங்கால் ஊராட்சி நிதி ஒதுக்கீட்டில் பகுதி நேர நியாய வலை கடை திறப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 நவம்பர், 2025

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங் காயம் ஒன்றியம் ஈச்சங்கால் ஊராட்சி நிதி ஒதுக்கீட்டில் பகுதி நேர நியாய வலை கடை திறப்பு!

திருப்பத்தூர்  மாவட்டம்  ஆலங் காயம் ஒன்றியம் ஈச்சங்கால் ஊராட்சி  நிதி ஒதுக்கீட்டில் பகுதி நேர நியாய வலை கடை திறப்பு!
திருப்பத்தூர் , நவ 14 -

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் ஈச்சங்கால் ஊராட்சி நிதி ஒதுக்கீட்டில் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் N. பிரியதர்ஷினி ஞானவேலன் Msc,Mphill,Med அவர்களின் நிதி ஒதுக்கீட் டில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது ஈச்சங்கால் ஊராட்சி மன்ற தலைவர் ரா.ஏழுமலை BABPED அவர்களின் ஏற்பாட் டில் நடைபெற்றது இவ்விழாவில் ஆலங் காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் V.S. ஞானவேலன் MTech,IT கடை திறந்து சிறப்புரை ஆற்றினார் உடன்ஆலங்காயம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் 
V.G. அன்பு மற்றும் ஆலங்காயம் ஒன்றிய குழு பெருந்தலைவர் சங்கீதா பாரி
மற்றும் கிளைக் செயலாளர் தண்டபாணி 
ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர்
 தோ.அன்பு இளைஞரணி அமைப்பாளர் K.ஞானசேகரன் M. கணேசன் விளையா ட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் 
சி . கேசவன், தொண்டரணிஅமைப்பாளர் 
 பழனி , பிரபு தினகரன், மற்றும் வார்டு உறுப்பினர்கள்  பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad