குடியாத்தம் செரு வங்கி அவ்வை நகர் பகுதியில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்! வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து!
குடியாத்தம் , நவ10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் செருவங்கி, ஔவை நகரின் ஊர் நிர் வாகிகள் தேர்தலில் போட்டியிட்ட ஊர் நாட்டாமை பதவிக்கு A.மணவாளன்,Ex.MC அவர்களும், ஊர் தலைவர் பதவிக்கு புக்கேல் T.பாஸ்கர், TNSTC நடத்துனர் அவர்களும் பெருவாரியான வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றனர்
அதனைத் தொடர்ந்து குடியாத்தம் நகர கழக செயலாளர் J.K.N.பழனி,MA.,CIS அவர்களையும், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சேவல் E.நித்யானந் தம்,EX.MC அவர்களையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர் அப்போது துரைராஜ், குடியாத்தம் குமார், முனிரத்தினம், தீனதயாளன், சுரேஷ் குமார் தனஞ்செயன், நவீன் குமார் மற்றும் லெனின் அரசு ஆகியோர் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக