நவ.21- தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அய்யன்கோவில் பகுதியில், தெருவில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்த ஸ்பிக் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் (48) என்பவரை தாக்கி செல்போனை பறிக்க முயன்ற
அய்யன் கோவில் தெருவை சேர்ந்த ராமர் மகன் சதீஷ்குமார் (20) மற்றும் ஆரோக்கிய ராஜ் மகன் செல்வம் (19) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
மேலும், உடந்தையாக இருந்த மற்றொருவரை முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக