இவர் தூத்துக்குடி பி அன் டி காலனி எட்டாவது தெருவை சேர்ந்த கிழக்கத்தியான் மகன் பேச்சுராஜ்(58) இவர் தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்த பொழுது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இந்த நிலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
அப்பொழுது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விஏஓ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழக குரல்செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக