இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பகுதியை சேர்ந்த சமையல் மாஸ்டர் அன்சாரி என்பவர் அப்பகுதியில் சட்டவிரதோமாக மதுவிற்பனை செய்து வந்தவர்களை தட்டி கேட்டுள்ளார்.
இதனால் அவர் தனது வீட்டின் அருகே.படுகொலை செய்து வெட்டு காயங்களுடன அன்சாரி ரத்த காயங்களுடன் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமையல் வேலை செய்யும் தொழிலாளி அன்சாரியை படுகொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு முன் இராமேஸ்வரத்தில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் மேலும் பதட்டத்தை ஏற்படுத்திஉள்ளது.
செந்தில்குமார்
மாவட்ட செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக